வெள்ளி, 16 மே, 2014

அழகு தேவதை 1


சிலநேரங்களில் சில முகங்களை பார்த்தவுடன் வரைவதற்கான மனநிலை வாய்த்துவிடும். அது மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் வரைந்தது.



வியாழன், 15 மே, 2014

லேபிராடர் நாய்


எனக்கு பிடித்த என்னைக் கவர்ந்த நாய் இனங்களில் லேபிராடர் மிக முக்கியமானது. இதன் விசுவாசம் மற்றும் குடும்பத்தினருடனான இனக்கம் மிக அபாரமானது.



புதன், 14 மே, 2014

ஜெர்மன் ஷெப்பர்டு இன நாய்


அறிவு நிறைந்த நாய் இனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அமெரிக்க இரானுவத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது.



செவ்வாய், 13 மே, 2014

அரேபிய அழகி


ஆகஸ்டு 2012ல் சார்கோல் பென்சிலால் வரைந்தது.



கண்ணம்மா

மூன்று அடி அகலமும் இரண்டு அடி உயரமும் உள்ள இந்த ஓவியத்தை ஆயில் பெயிண்டால் வரைந்தேன்.


திங்கள், 12 மே, 2014

பாரதியார்


1990 தமுஎசவின் கலை இலக்கிய இரவு நிகழ்வில் வைப்பதற்காக வரைந்ததேன்.